இனிப்பு துளசி Stevia Plant
இனிப்பு துளசியில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் https://youtu.be/u0MWs83vYvg?si=8w2WObiiTyo-z9dx இனிப்பு துளசியின் இலைகள் , தண்டுகள் சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிறார்கள் , எண்ணெய் எடுக்கிறார்கள். பொடியாகவும் , பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிறார்கள். இதன் பொடியை காபி , டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு...